AD

விஜய் டிவியை விட்டு வெளியேறிய சரவணன் மீனாட்சி புகழ் ரஷிதா..!!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் நான் பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்து ரஷிதா, தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும் நடித்துள்ளார். எத்தனை மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று விருது மேடையில் கொஞ்சம் திமிராகவே பேசியும்  இருந்தார் ரஷிதா.
#Saravananmeenatchi #Rachitha #RachithaMahalakshmi #tamilserial #Vijaytelevision #VijayTvserial #serial #Tamiltvshows #VijayTvshows #RachithaDinesh #Meenatchi