AD

பிக் பாஸ் தமிழ் சீசன் 3: கமலின் புதிய ப்ரோமோ வெளியீடு!!!


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் 4 நாட்களே உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த கடந்த பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்று கிழமை (ஜூன் 23) இரவு 8 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. 

கடந்த இரண்டு சீசனை போல இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் 4 வது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

#BiggBoss3 #BiggBoss3Tamil #BiggBoss3Promo #Bigboss3tamilpromo #KamalHaasan #BigBossTamil #BigBossNews #BigBossPromo #KamalHassan #VijayTelevision #LatestCinemaNews #LatestCinema #LatestCinemaUpdate #TamilCinemaKing