AD

நாடகத்தில் நடிக்க இருக்கும் கமல்..!!


மறைந்த கிரேஸி மோகன் நினைவாக நடத்தப்படும் நாடகம் ஒன்றில் அவரது நட்பை கவுரவிக்கும் வகையில் நாடகத்தில் சிறிய காட்சி ஒன்றில் நடிக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். அவரது நினைவைப்போற்றும் வகையில் கிரேஸி மோகன் அஞ்சலிக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய கமலை அணுகிய நிலையில், கிரேஸி மோகனுக்கு ஒரு நாடகம் நிகழ்த்தி அஞ்சலி செலுத்துவதே சரியாக இருக்கும் என்று கமல் சொன்னதாகவும் அந்த நாடகத்தில் தானும் ஒரு காட்சியில் கமல் தோன்ற விரும்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

#RIPCrazyMohan #crazymohandrama #kamalrespecttocrazymohan #crazymohanlatesy #kamalhaasan #kamalhaasanlatest #rememberingcrazymohan #lamallatesespeech