எப்போது கண்டுபிடித்தீர்கள் நான் கர்ப்பமாக இருப்பதை
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த அனைத்து படங்கள் செம ஹிட்டுதான்.
திருமணம் பின்னரும் சினிமாவில் நிலைக்கும் ஒரு நடிகை என்ற அது மிகையாகாது.2017-ல் தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்த இவர் அத்துடன் நடிப்பை நிறுத்தாமல் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இதற்கு இடையில் இவர் கர்ப்பமாக கற்பமானதாக டுவிட்டரில் ஒரு நியூஸ் வெளெயானது. அப்படி ஒரு செய்தியை பார்த்த சமந்தா.. டுவிட்டரில், "அப்படியா" எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் கொஞ்சேம் எங்களுக்கும் சொல்லுங்கள் என கேலியாக பதில் கொடுத்துள்ளார்.
#Samantha #Samanthaakkini #Tamilcinemaking

Post a Comment