தளபதி 63 இல் விஜய்- மைக்கேல் இல்லை? ‘பிகில்’
‘தெறி', 'மெர்சல்' படைகளை தொடர்ந்து தளபதி விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'.
இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட ஆயத்த பனிகள் மும்முரமாக நடைபெறுகின்ற.
இப்படத்தில் முன்னதாக விஜய்யின் பெயர் மைக்கேல் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய்யின் பெயர் ‘பிகில்’ என்று மாற்றபட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யுடன் இப்படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகின்றார்.
#Thalapathy63 #Thalapathy63vijayname #Thalapathy63maikal #Tamilcinemaking
Post a Comment