AD

காலமானார் கிரேஸி மோகன்

நடிகரும் சிறந்த வசன எழுத்தாளருமான  கிரேஸி மோகன் இன்றைய தினம் காலமானார்.

நெஞ்சுவலி காரணமாக  இவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.  

நகைச்சுவை நடிகராகவும், நகைச்சுவை வசனக ர்த்தாவாகவும் அறியப்பட்ட இவர், நகைச்சுவை நாடகங்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர். 



#CrazyMohan  #tamilcinemaking