AD

வளைகாப்பு குறித்து நெகிழும் பிக்பாஸ் சுஜா வருணி!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் தனது நீண்ட நாள் காதலர் சிவக்குமாரைக் கடந்த ஆண்டு கரம் பிடித்தார். அதையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.  இவர் சில மாதங்கள் முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது சுஜாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அதையொட்டி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ' எனக்கு நீங்கள் கணவராகக் கிடைத்தது மிகப்பெரிய வரம்.
#sujavarunee #shivajidev #biggboss #tamilcinemaking #latestnews