AD

நடிகர் விஷாலுக்கு ஓட்டு போட மாட்டேன்!!


வரும் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி களத்தில் இறங்கியுள்ளது. பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என விமர்சனங்களும் ஒருபக்கம் எழுந்து உள்ளது. 

இந்த நிலையில் நடிகர் விஷால் இப்படி ஒரு வீடியோவை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவருடைய நெருங்கிய தோழியாக இருந்த சரத்குமாரின் மகள் வரலட்சுமி இன்று ஒரு அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#tamilcinemaking #varalaxmi #vishal #sarathkumar #latestnews #latestupdated