AD

விஷாலுக்கு அஜித் மீது ஈகோ, உடைத்து பேசிய நடிகை.

தமிழ் சினிமாவில் அஜித் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். இவரை எந்த ஒரு காரணத்திற்கும் எளிதில் அனுக முடியாது.

அவர் நினைத்தால் தான் ஒருவரால் அவரை அனுக முடியும். அந்த அளவிற்கு சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பவர் அஜித்.

நடிகர் விஷால், நடிகர் சங்க பொறுப்பிற்கு வந்தவுடன் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சில கலை நிகழ்ச்சிகளை நடத்தினார் இது அனைவரும் அறிந்த ஒன்று.

அவர் நடத்திய எதிலுமே அஜித் பங்கேற்கவில்லை, இவாறு செய்வதை விட நாமே பணம் போட்டு கட்டலாம், எதற்காக மக்களிடம் வாங்க வேண்டும் என்றார் தல அஜித்.

ஆனால், இதை குறித்து அஜித்தை சந்தித்து நேரில் பேச விஷாலின் ஈகோ மறுக்கின்றது, என நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் ஒரு பேட்டியில் போடு உடைத்தார்.



#AjithKumar  #Vijay  #tamilcinemaking