AD

முத்தக்காட்சி கூட ஓகே, ஆனால், அது சான்ஸே இல்லை

சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஹீரோயின் ''ப்ரியா பவானி ஷங்கர்'' தமிழ்யில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மான்ஸ்டர் படம் செம்ம ஹிட் அடித்தது.

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டி ஒன்றில் மிக வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார், அதில் ’முத்தக்காட்சி, பிகினி உடை, இதில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும், என்றால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு அவர்.

‘கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சி கூட ஓகே தான், ஆனால், பிகினி சான்ஸே இல்லை’ என்று அணித்தனமாக பதில் அளித்துள்ளார்.



#PriyaBhavaniShankar  #tamilcinemaking