AD

நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்

நயன்தாரா தொடர்ந்து ஹீரோயினாக படங்கள் நடித்து வந்தாலும், இதற்கு இடையிடையே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்கள் நடிக்கிறார். அவர் தற்போது ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் தளபதி63 படத்தில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விஜயின் தளபதி63 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில், தற்போது அதில் நடிக்கும் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றியும் ஒரு சீரிய தகவல் ஒன்று  கசிந்துள்ளது.

இப் படத்தில் நயன்தாராவின் பெயர் 'ஏன்ஜெல்' என்று படக்குழுவில் இருக்கும் ஒருவரே தெரிவித்துள்ளாராம். இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.