AD

அஜித்தின் அடுத்த படம்


தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் நான்கு படங்களில் நடித்த அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க உள்ளார். அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாக உள்ளது.


இப் படத்தை தொடர்ந்து அஜித் மற்றும் எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க உள்ளது. இந்தப் படத்தின் வேலிகள் மற்றும்  பூஜை வரும்  ஆகஸ்டு 29-ந்தேதி  தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.



இந்த படம் ஆக்‌‌ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து இப்படத்தின்  திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கபடவுள்ளதம்,  நிலையில் எச்.வினோத், போனி கபூர் இருவரும் தற்போது படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் கட்டவருகிறார்களாம்.