இரு கோடிக்கு கொலைகாரன்
'கொலைகாரன்'. 15 கோடி வரையில் வசூலித்து லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் இதில் நடித்திருந்தனர்.
இரண்டு ஹீரோ கொண்ட கதை என்பதாலும், படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பின் காரணமாகவும் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
படத்தைப் பார்த்த சில பாலிவுட் முன்னணி நிறுவனங்கள் இதற்கான பேச்சு வார்த்தைகளை ஏற்கெனவே ஆரம்பித்தும் விட்டார்களாம்.
கொலைகாரன் 2 கோடிக்கும் அதிகமாக ஹிந்தி ரீமேக் விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#ArjunSarja #cinesamugam #VijayAntony

Post a Comment