AD

நடிகை பிரியங்கா சோப்ரா Metgala 2019 நிகழ்ச்சி வீடியோ..!!!!

விசித்திரம், வித்தியாசம் என கலைகட்டிய Metgala 2019. இதில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே கலந்து கொண்டார்கள்.  நடிகை பிரியங்கா சோப்ரா இந்நிகழ்ச்சியில் மூன்று வருடமாக கலந்து கொள்கிறார். இந்த வருடம் தனது கணவர் நிக்குடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இதில் கலந்து கொண்ட நடிகைகள் வித்தியாசாமான முக அலங்காரம், மற்றும் உடை அலங்காரத்தத்தில் மிகவும் வேடிக்கையாக காணப்பட்டார்கள். இதோ அந்த வீடியோ காட்சி...!!

 # Metgala2019 #hollywood #bollywood #nickjonas #NickYanka #queen #DeepikaPadukone #fashion #style #Tamilcinemaking