AD

மீண்டும் தலைவராக திட்டம் போடும் விஷால்


நடிகர் விஷால் அயோக்கியா படத்தின் படப்பிடிப்பை ஒரு வழியாக முடித்துவிட்டார். திட்டமிட்ட நாட்களை தாண்டி பல நாட்கள் கழித்து தான் இந்த படப்பிடிப்பு முடிந்துள்ளது. மேலும், படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டாலும் படத்திற்கான சென்சார் வேலைகள் இன்று தான் தொடங்க இருக்கிறது.

மேலும் விஷால் சில பெண்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்து வருகிறார்கள். அத்தோடு நடிகர் சங்கத்தின் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். மேலும், நாசரும் அவரது இடத்திற்கு மீண்டும் போட்டியிடுவதாக கூறியுள்ளார். இது குறித்த வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#vishalplanagainstsarathkumar #vishalplanfornadigarsangam #nadigarsangamelection2019 #nadigarsangamelectionvishal #nadigarsangam #nadigarsangambuilding #srathkumarjail