AD

அரசியல் வருகைக்கான காரணத்தை சொன்ன கமல்


கமல் தற்போது 4 இடங்களில் நடக்கும் இடைத்தேர்தலிற்காக பிரச்சாரங்கள் செய்து வருகிறார். அப்படி ஒரு பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சு எல்லாரையும் கவர்ந்துள்ளது. கமல் ஹாசன் தமிழ் மக்களுக்காக தான் அரசியலில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இவரது கட்சிக்கு ஓட்டு போடுவது மூலம் கமல் மக்களுக்கு நல்லது செய்வதாகவும் கூறினார். அந்த பிரச்சாரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து கீழ் உள்ள வீடியோவில் இணைத்துளோம் கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnewvideo #kamalnewspeech #kamallatestvideo #kamallatesttwittervideo #kamalhaasantwitter #kamaltwitternews #kamalnews #kamalnewspeechtoday #kamaleelectionspeech