AD

ரஜினியை இப்போ முறியடித்த கமல்


ட்விட்டர் ஆரமித்து நாட்களில் ட்விட்டரை அதிகம் யாரும் பயன்படுத்தாது இருந்தபோது, அந்த நேரத்தில் நடிகர்கள் ட்விட்டரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ட்விட்டர் எடுத்த கணக்கெடுப்பில் ட்விட்டரில் அதிக மக்களை கவர்ந்த நடிகர்கள் யார் என்று பார்த்தால் அதில் இந்தியாவில் ரஜினிக்கு தான் அதிக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் தற்போது ரஜினியை கமல் பின்னுக்கு தள்ளியுள்ளார். இது குறித்த முழு விவர வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

#rajinitwitterfollowers #kamaltwitterfollowers #twitterfollowers #worldtwittercelebrities #tamilcinemaking