AD

IPL Finals-RJ Balaji மரண கலாய்


நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ipl இறுதி போட்டியில் பங்குகொண்டார்கள். ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.

மேலும், போட்டியில் டோனி ரன் அவுட் ஆனதை யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. தமிழில் cskவிற்கு ஆதரவாக rj பாலாஜி காமெண்டரி செய்வது அனைவரும் அறிந்ததே. Rj பாலாஜி ipl மேட்சில் கொடுத்த கமெண்ட்ரி பற்றிய முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.  கிளிக் செய்து பார்க்கவும்.

#rjbalajiiplfinals #rjbalajiiplhighlights #rjbalajiiplcommentaryfinals #rjbalajiiplmatchfinals #rjbalajicommentary #rjbalajicommentary #highlights2019iplmatch