கர்நாடகாவில் மோசடி செய்தாரா லதா ரஜினிகாந்த்?
லதா ரஜினிகாந்த் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2014 ஆம் வெளியான கோச்சடையான் திரைப்படம் பெரும் தோல்வி என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இந்த படத்தின் கர்நாடகா விளம்பரத்தை மற்றும் வியாபார உரிமையை ஒரு தனியார் நிறுவனம் தான் பார்த்துள்ளது. ஆனால் படம் தோல்வியடைந்ததால் லதா ரஜினியிடம் பணம் நஷ்டஈடாக கேட்டுள்ளது அந்த நிறுவனம்.
ஆனால் லதா ரஜினி கொடுக்க மறுத்துள்ளார். அத்தோடு அவர் கொடுத்த ஆவணங்கள் மற்றும் கணக்குகளும் போலியாக இருப்பதாக அந்த நிறுவனம் லதா ரஜினி மீது கர்னாக்காவில் வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
#latharajinikanthinterview #latharajinikantharrest #latharajinikanth #rajinikanthwifelatharajinikanth #rajiniwifearrest #rajinikanthwifebanglorecase
 

 
 
 
 
 
 
 
 
 
Post a Comment