AD

தோணிக்காக கதறி அழும் சிறுவன் யார் தெரியுமா?


நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ipl இறுதி போட்டியில் பங்குகொண்டார்கள். ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.

மேலும், போட்டியில் டோனி ரன் அவுட் ஆனதை யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. டோனி ரன் அவுட் ஆனாதால் ஒரு சிறுவன் கதறி அழுதபடி வருத்தப்பட்ட ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.  வீடியோவை பார்க்க கீழ் உள்ள லீக்கை கிளிக் செய்து பார்க்கவும்.