AD

ரத்தம் சிந்திய வாட்ஸன் கண்ணீர் விடும் Fans


சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ipl இறுதி போட்டியில் பங்குகொண்டார்கள். ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். மேலும், போட்டியில் டோனி ரன் அவுட் ஆனதை யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. மேலும், வாட்சன் பல ரன்களை குவித்து CSK-வை வெற்றி பாதைக்கு நகர்த்தினார் என்று கூறலாம்.

ஆனால் வாட்ஸனிற்கு 6 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டும் இவ்வாறு விளையாடியுள்ளார் என்பது அனைவர்க்கும் பெரும் அர்ச்சர்யமாகவும், வாட்ஸனின் வலியை நினைத்து கவலையாகவும் இருக்கிறது. மேலும் ipl இறுதி போட்டியில் நடந்ததை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#dhoninotout #watsonblood #watsoninjuryipl #watsonbloodinjuryipl2019 #watsonipl #watsonbloodinjury #dhoninotout #watsonipl2019highlights #watsonbloodinjury2019iplmatch