AD

புத்திசாலித்தனமாக பதிலடி கொடுத்த கமல்


கமல் ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சியில் இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல்வாதிகளும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கமலின் பேச்சை முழுமையாக கேட்ட அனைவரும் கமலுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தான் அதிமுக அமைச்சை ராஜேந்திர பாலாஜி கமல் அவ்வாறு பேசியதற்கு கமலின் நாக்கை வெட்ட வேண்டும் என்று கூறினார்.

அதற்கு கமல் தரப்பில் கமல் கட்சியில் பொது செயலாளர் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் ராஜேந்திர பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த முழு விஷயத்தையும் அறிய கீழே இணைக்கபட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.