AD

கமலை நக்கலடித்து சிரித்த ரஜினி


கமல் ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சியில் இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல்வாதிகளும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கமலின் பேச்சை முழுமையாக கேட்ட அனைவரும் கமலுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் தான் அதிமுக அமைச்சை ராஜேந்திர பாலாஜி கமல் அவ்வாறு பேசியதற்கு கமலின் நாக்கை வெட்ட வேண்டும் என்று கூறினார். அத்தோடு ரஜினியிடம் இது குறித்து கேட்டதற்கு ரஜினி சிரித்துக்கொண்டே இதை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறி முடித்துவிட்டார். மேலும் இது பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalvideonew #kamaltwittervideo #kamaltwittervideo #kamalspeech #kamalarrest #kamalmnmspeech #kamalnewvideo #kamalspeechlatest #latestkamalvideo #kamalcampaign #kamalspeech