AD

திரிஷாவின் மகள் இவள்

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.  தற்போது திரிஷா நடித்துள்ள ”பரமபதவிளையாட்டு” படத்தில் திரிஷாவின் மகளாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார் மானஸ்வி. 

இமைக்கா நொடிகள் படத்தை விட  இந்தப் படத்தில் மானஸ்விக்கு வெயிட்டான வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த படம் வெளியாகும்போது தமிழ் சினிமாவில் தனக்கு பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பதாக சொல்லும் மானஸ்வி, பிரபுசாலமனின் கும்கி-2 உட்பட வேறு சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.


#Trisha #Paramapadham_Vilayattu #tamilcinemaking