AD

தமிழர்களுக்கு துரோகம் செய்த பிரகாஷ்


தமிழில் பல படங்களில் நடித்தும், பல படங்களை தயாரித்தும் பெரும் புகழை சந்தித்தவர் தான் பிரகாஷ் ராஜ். ஆனால் தற்போது தமிழ் மாணவர்களுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். மேலும், டெல்லி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்தோடு இல்லாமல் நான் தமிழன் இல்லை கன்னடன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு தமிழர்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து விட்டு தற்போது தான் தமிழன் இல்லை என்று கூறிவிட்டு தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பிரகாஷ் ராஜ் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள் தமிழ் மாணவர்கள். இது குறித்த வீடியோவை கீழே இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.


#kamalnews #prakashrajagainsttamilstudents #prakashrajcheatskamal #prakashrajagainstkamal #prakashraj #prakashrajdelhi #prakashrajagainstTNpeople