AD

தயாரிப்பும் நானே- நடிப்பும் நானே

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் ஆரம்ப காலப் படங்களை அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்து இயக்கினார். இதன் பின்னர்தான் விஜய், வெளித் தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்கவே ஆரம்பித்தார்.  

தன் குடும்பத் தயாரிப்பில் விஜய் கடைசியாக நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆதி'.  அதன் பிறகு விஜய் அவருடைய சொந்தத் தயாரிப்பில் நடிக்கவில்லை. 

விஜய் தானே தயாரித்து, தானே நாயகனாக நடிக்க உள்ள படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளாராம். இது குறித்து விஜய் பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது.


#aathi #Vijay  #Chandrasekhar #tamilcinimaking