AD

திமுகவின் நடுநிலைக்கு கமல் ஆதரவு


கமல் தற்போது அரசியல் களம் இறங்கி பிசியாக வேலை செய்து வருகிறார். 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிமுகவை எந்த அளவுக்கு கமல் விமர்சனம் செய்தாரோ அதே அளவுக்கு திமுகவை விமர்சனம் செய்தார். இது குறித்த வீடியோ விளக்கத்தை கீழ் உள்ள வீடியோவில் இணைத்துளோம், கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalvideonew #kamaltwittervideo #kamalsupportsdmk #kamalnews #kamaldmk #kamalnew #kamaltwitter