AD

இந்த வயதில் இப்படி ஒரு உதவுற மனசா?


இப்போது எல்லாம் பெரியாத்திரை நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சின்ன திரை நடிகர்களுக்கும் கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் தொடரிருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த தொடரில் நடிக்கும் இரு குழந்தைகளும் அருமையாக நடிப்பதால் இவர்கள் இருவருக்கும் பெரிய அளவிலான ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும், இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் ஸ்ருதி கதாபாத்திரத்திற்கு விஜய் அவார்ட்ஸ்சில் அவார்ட்டும் கிடைத்தது. இந்த நிலையில், இந்த இரு குழந்தைகளும் நல்ல விஷயத்திற்காக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ குறித்த விஷயங்களை கீழ் உள்ள வீடியோவில் இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#mounaragam #babysherin #babykiruthika #mounaragamfamekiruthika #mounaragamfamesherin #mounaragamfameshakthi #mounaragamfameshruthi #vijaytv #serials #tamilserials