AD

விஜய் கடவுளே - ரசிகர்கள் செய்யும் அட்டுழியம்


தளபதி விஜய் தற்போது பிஸியாக நடித்து வருவது தளபதி 63 படத்தில் தான். அதைப்போலவே அஜித்தும் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலையை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தான் தல அஜித் அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அதை பார்த்த சில விஜய் ரசிகர்கள் விஜயின் புகைப்படத்தை வைத்து அஜித் பிறந்த நாளான்று பால் அபிஷேகம் செய்து தரையில் விழுந்து கும்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் விஜய்யை கடவுள் என்றும் பாராட்டியுள்ளார்கள். அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கீழே உள்ள வீடியோவில் இணைத்துள்ளேன், கிளிக் செய்து பார்க்கவும்.

#thalapathyvijay #thalapathy63 #thalapathyfans #ajithfanscarazy #thalapathyvijaycrazyfans #crazyfansoftamilactors #thalapathybirthdaycelebration2019 #thalaajithbirthdaycelebration2019