AD

மோடியை விளாசும் பிரகாஷ்ராஜின் மனைவி..!!!

பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் அக் ஷய் குமார் பேட்டி ஒன்று எடுத்து இருந்தார். தேர்தல் வேலையில் மோடியின் பிம்பத்தை உயர காட்டுவதாகவே அந்த பேட்டி அமைந்தது என கூறலாம்!  இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மா ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அவரின் சமூக வலைதள பக்கத்தில்,  அதில்:-
பிரதமர் நரேந்திர மோடியை திரை உலகை விட்டு ஒதுங்கி இருக்குமாறு கேட்டு கொள்கிறேன், மேலும் திரை பிரபலங்களை பயன்படுத்த வேண்டாம். நடிகர், நடிகைகளின் நிலைமையும் எனக்கு புரிகிறது. அவர்களுக்கு இதில் விருப்பம் இலையென்றால் கூட உங்களுக்கு எப்படி No சொல்லுவார்கள்? ஒருநாள் நீங்கள் பாலிவுட் கான்களில் ஒருவரை வைத்து பேட்டி எடுத்தாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது. தயவு செய்து அவர்களை விட்டு விடுவிங்கள் என்று பதிவு செய்துள்ளார் அவரின் டிவீட்டர் பக்கத்தில்..!!!

#NarendraModi #Karnataka #Elections2019 #PrakashRaj #PonyVerma #Tamilcinemaking
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டிவீட்டர் பக்கத்தில் பாஜாக ஆட்சியையும், மோடியையும் விமரிசித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. கர்நாடகாவில் பொது தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.