கமலின் புத்திசாலித்தனமான வீடியோ
கமல் ஹாசனால் இறுதியாக வேண்டிய பரப்புரையில் பங்கு கொள்ள முடியாததால் அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவரால் கடைசி பிரச்சாரத்தை செய்யமுடியாமல் போனதால் ஒரு வீடியோ மூலம் அவரது பிரச்சார விஷயங்களை கூறியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.
#kamalviralvideo #kamalnewspeech #kamaltwittervideo #kamaltwitter #kamaltwitternews #kamaltodaytwitter #kamalnewstoday #kamalelectionvideo #kamallatestvideo

Post a Comment