AD

நான் பேசியதில் தவறில்லை-கமல் ஆவேசம்


கமலை காலனியால் தாக்கிய BJP இளைஞர்களை தற்போது காவல் அதிகாரிகள் கைது செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் சில BJP கட்சியினர் கமலின் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததோடு தீ வைத்து எரித்துள்ளார்கள்.

மேலும் கமல் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து சர்ச்சைகளை குறித்து பேசியுள்ளார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalagainstmodi #bjpagainstmnm #kamalhaasantwittervideo #kamalnews #kamalaravakuruchispeech #kamalthiruparakundaramspeech #kamalspeechtoday #kamalnewvideo #kamalspeechlatest #kamalhaasantwitter #kamallatestspeechtoday #kamalanswertoaravakuruchispeech #kamalnews #kamalgotsilpperinstage #bjpagainstkamalhaasan