AD

கமல் கட்சி செய்த புது விஷயம்


வாக்கு பதிவு முடிந்துவிட்டாலும் தேர்தல் முடிவுக்காக தான் அனைவரும் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தேர்தல் ரத்து செய்த இடங்களில் தேர்தல் நடந்து வருகிறது. கமல் தேர்தல் பிறகு அமைதியாக இருப்பது போல் தெரிகிறது, தேர்தலிற்காக தான் அவ்வளவு ஆரவாரமாக சமூக வலைத்தளங்களில் அவர் பல விளம்பரங்களை செய்தார் என்று பலர் பேசினார்கள்.

ஆனால் தற்போது மே தினத்தை முன்னிட்டு கமல் மைலாப்பூர் பகுதியில் துப்பரவு தொழிலாளர்களுக்கு சில உதவிகளை செய்துள்ளார். அதன் அடிப்படையில் உள்ள வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalformayday #kamalvideo #kamalnewvideo #kamalnewnews #kamaltwittervideo