AD

விஷாலிற்கு இப்படி ஒரு ஏமாற்றமா?


விஷால் பல கஷ்டங்களுக்கு பிறகு இன்று மாலை அவரது அயோக்கியா திரைப்படத்தை வெளியிடுகிறார். மேலும் அவரின் திருமண தேதியும் இன்று வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தான் அனிஷா விஷாலிற்கு திருமணம் நடக்க இருக்கிறது.

மேலும் விஷாலை பழிவாங்க தான் அயோக்கியா திரைப்படத்தை வெளியிட விடமால் செய்ததாக கூறுகிறார்கள். மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#vishalmarriage #vishalnadigarsangam #vishalmarriagedate #vishalanisha #anishavishalove #vishalanishamarriagevideo #vishalnadigarsangam #vishallatestnews #vishalnews