AD

திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் காதலர்கள்


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஜோடி தான் பேர்லி மற்றும் ஸ்ரீநீஷ். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் காதலிக்க ஆரம்பித்தார்கள். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ் போல் இவர்களும் காதலிப்பது போல் நடிக்கிறார்கள் என்று பேசப்பட்டது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியும் இருவரும் அவர்களது காதலில் உறுதியாக இருந்தார்கள். மேலும் நிச்சயம் செய்து திருமணத்தையும் முறையாக முடித்து தற்போது கணவர் மனைவியாக வளம் வருகிறார்கள். இவர்களது திருமண புகைப்படங்களை கீழே இணைத்துள்ள வீடியோவில் பார்க்கவும்.

#pearlishmarriage #pearlishmarriagephotos #pearlysrneeshmarriage #pearlysrneeshmarriagevideos #pearlysrneeshhoneymoonpictures