AD

கமலிடம் திமிரை காட்டியவரின் நிலை


கமல் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் வேகமாக செயல்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் ஷங்கரே கமலிடம் வேலை செய்யும் போது ஓடி திரிவார் என்று ஒரு பேட்டியில் கூறியது தெரிந்த விஷயம் தான். அப்படி தான் கமலின் உதவி இயக்குனர் ஒருவர் கமல் அவசர படுத்தும்போது சிறிதும் அவசர படாமல் கமல் ஹாசனின் கோபத்தை தூண்டியுள்ளார்.

இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கீழே உள்ள வீடியோவின் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும். மேலும் இவ்வாறு தான் கமல் ஹாசன் அரசியலில் தனது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.

#kamalshootingspot #kamalshootingspotsecret #kamalbehaviourinshootingspot #kamalhaasan #kamalinshooting