AD

தல அஜித் தந்தைக்கு இந்த நிலையா?


தல அஜித்தின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தல அஜித் அவரது தந்தையுடனே அவரது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறாராம். அஜித் எப்போதும் அவரது தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர். அவர் கொடுப்பதோடு இல்லாமல் அவரது ரசிகர்களையும் அவர்களது பெற்றோர்களை மதிக்கும் படி அறிவுறுத்துவார்.

ஆனால் தற்போது அஜித்தின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறதாம். பல மருத்துவர்களை வீட்டிற்க்கே அழைத்து சிகிச்சையளித்து வருகிறாராம் அஜித். இது குறித்த தகவலை கீழே உள்ள வீடியோவில் இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#thalaajith #thalaajithdadserious #thalajithiseriousinhospital #thalaajithfatherserious #thalajithdadinhospital #ajithfatherinhospital #ajithfatherseriousinhospital #ajithwithfatherandmother #ajithparents #ajithpersonallife