AD

கமலிற்கு அடித்த எதிர்பாராத அதிஷ்டம்


கமலின் சர்ச்சைகள் ஒரு வழியாக நிறைவு பெற்றது என்று கூறலாம். தற்போது கமல் சில இடங்களில் பிரச்சாரங்கள் செய்து வருகிறார். மேலும் கமலின் பிக் பாஸ்சிற்காக தான் பல ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் கமலின் பிக் பாஸ் முடிந்த பிறகு கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க போகும் தகவல் இன்று வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 வை கை விட்ட லைக்கா நிறுவனம் மீண்டும் அந்த படத்தை கையில் எடுத்துள்ளது. மேலும் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த செய்தி பற்றி அறிய கீழே உள்ள வீடியோ லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalagainstmodi #bjpagainstmnm #kamalhaasantwittervideo #kamalnews #kamalaravakuruchispeech #kamalthiruparakundaramspeech #kamalspeechtoday #kamalnewvideo #kamalspeechlatest #kamalhaasantwitter #kamallatestspeechtoday #kamalanswertoaravakuruchispeech #kamalnews #kamalgotsilpperinstage #bjpagainstkamalhaasan