AD

தளபதி 63 படத்தின் தலைப்பு CM


தளபதி 63 படத்தின் தலைப்பு என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. தளபதி 63 படத்தின் தலைப்பு CM என்று தெரியவந்துள்ளது. அதிகாரபூர்வமான தகவல் கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி 64 படத்தின் இயக்குனர் யார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆம், மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் தான் தளபதி 64 படத்தை இயக்க இருக்கிறார். மேலும் தளபதி 63 மற்றும் 64 படங்களை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#thalapathy63 #vijay63tittle #vijay63tittleCM #CMthalapathy63tittle #thalapathy63heroine #thalapathy63tittle #thalapathy64updates #thalapath64director #thalapathy63newupdates #thalapathy63