AD

கமல் மீது செருப்பை வீசிய BJP இளைஞர்கள்


கமலை காலனியால் தாக்கிய BJP இளைஞர்களை தற்போது காவல் அதிகாரிகள் கைது செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் சில BJP கட்சியினர் கமலின் உருவ பொம்மையை செருப்பால் அடித்ததோடு தீ வைத்து எரித்துள்ளார்கள். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், கமல் நேற்று பேசிய பிரச்சாரத்தில் நடந்ததை குறித்தும் கீழ் உள்ள வீடியோவை பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். கமலிற்கு கிடைக்கும் ஆதரவு குறித்து BJP அரசு பயப்படுவது போல் தெரிகிறது என்று பல மக்களும் கூறி வருகிறார்கள்.

#kamalagainstmodi #bjpagainstmnm #kamalhaasantwittervideo #kamalnews #kamalaravakuruchispeech #kamalthiruparakundaramspeech #kamalspeechtoday #kamalnewvideo #kamalspeechlatest #kamalhaasantwitter #kamallatestspeechtoday #kamalanswertoaravakuruchispeech #kamalnews #kamalgotsilpperinstage #bjpagainstkamalhaasan