AD

ஐஸ்வர்யா காதலை மறுத்த சிம்பு


ஐஸ்வர்யா தத்தா காதலிப்பது சிம்புவை தான் என்பது உறுதியாகியுள்ளது. சில நாட்கள் முன்பு ஐஸ்வர்யா தான் காதலில் விழுந்ததாக கூறி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். அதன் பின் அவரது காதல் முறிந்தது போல் ஒரு பதிவை நேற்று வெளியிட்டார். ஆனால் தற்போது தான் ஐஸ்வர்யா யாரை காதலிக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

ஆம், ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை தான் காதலிக்கிறார். அவரது காதலை சிம்பு நேரில் சந்தித்து கூறியும் உள்ளார் அதற்கு சிம்பு நண்பர்களாகவே பழகலாம் என்று கூறியதாக சிம்புவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள். இந்த செய்து குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#simbuaiswaryalove #simbuanswertoaiswaryaproposal #aiswaryaproposedsimbu #simbuandaiswaryamarriage #simbumarriage #simbufiance #aiswaryaboyfriend #simbugirlfriend