AD

திகில் திரைப்படம் 'லிசா' படத்தின் டிரைலர்..!!

"லிசா" படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  பிஜி முத்தையா தயாரிப்பில்,  ராஜு விஸ்வநாத் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் சூர்யா நடித்த '24' படத்தை இயக்கிய, இயக்குனர் விக்ரம் குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து அஞ்சலி தற்போது நடித்து முடித்துள்ள திகில் திரைப்படம் 'லிசா'. இதுவரை அவர் நடித்திராத புதிய கெட்டப்பில் நடித்துள்ளார் அஞ்சலி.



#anjali #tamilcinemaking #kollywood #lisamovie