AD

கமலை கைது செய்ய துடிக்கும் போலீஸ்


கமல் ஹாசன் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சியில் இந்து தான் முதல் தீவிரவாதி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல்வாதிகளும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கமலின் பேச்சை முழுமையாக கேட்ட அனைவரும் கமலுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் மோடி கமல் ஹாசனுக்கு தற்போது பதிலளித்துள்ளார். அத்தோடு கமல் வீட்டு வாசலில் பலத்த பாதுகாப்பும் வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த விஷயங்கள் குறித்து முழுமையாக அறிய கீழே உள்ளே லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnewvideo #kamaltwittervideo #kamalspeechtoday #kamalelectionvideo #kamalspeechtoday #kamalspeechlatest #kamalelectionvideo #kamalarrest #kamaldelhinews #kamalspeech #kamalmumspeech