சின்னத்திரை நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்..!!
சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
தமிழக இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்தது நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#MouniRoy #Bollywood #Nagini #Tamilcinemaking

Post a Comment