AD

சிவகார்த்திகேயனை வம்புக்கு இழுக்கும் பிரபல நடிகர்..!!

நடிகர் சிவகார்த்திகேயனின் "சீமராஜா" படம் வெளி வந்த சமயத்தில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்து இருந்தார். அதில் "நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யாரெல்லாம் மாஸ் பண்றது என்று ஒரு விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது" என்றும் "தமிழ் ரசிகர்களுக்கு தெரியும் யாருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்" என்றும் பதிவு செய்து இருந்தார். அது பெரிய சர்ச்ச்சை ஆனவுடன், இந்த பதிவை நான் போடவில்லை என்று மறுத்தும் இருந்தார்.

இந்த நிலையில் Mr.லோக்கல் திரைக்கு வந்த உடன் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார் அருண் விஜய். அதில் வாயை மூடும் ஸ்மெலியை ஒன்றை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகிறார் என்று தெள்ள தெளிவாக தெரியும்.
அதன் பிறகு அருண் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார், அதில் எனது அடுத்த படம் பற்றி அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவித்துள்ளார். எது எப்படியோ நடிகர் சிவகார்த்திகேயனின் நல்ல மனது தமிழ் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். அதுதான் அவரை உயரத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். நடிகர் அருண் விஜய்யை பற்றி அவரின் தங்கை வனிதா விஜயகுமார் கடந்த வருடம் ஒரு பேட்டியில் தெள்ள தெளிவாக சொல்லியுள்ளார். அதற்கு இன்னும் அருண் விஜய் ஒரு பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது..!!!

#Sivakarthikeyan #Arunvijai #Mr.Local #SeemaRaja #Tamilcinemaking