AD

பிகினியில் ஆடிய ஸ்ரேயா- வைரல் வீடியோ


நடிகை ஸ்ரேயா பிகினி உடையில்  ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில்  வெளிவர இருக்கின்றது. இவர் கடந்த ஆண்டு  மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை  திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் பிகினி உடை அணிந்த கொண்டு புகைப்படம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டு நடனம் ஆடும் வீடியோவை  தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.


#shriyasaran #shriyasaran360 #tamilcinemaking