அன்னையர் தினத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்
இன்று அன்னையர் தினம் என்பதால் பலரும் அவர்களது தாய்க்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் நடிகைகளும் அவர்களது தாய்யிக்கு வாழ்த்து கூறி அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இது குறித்த முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.
#celebritiesmothersdaywishes #celebritiesmothersdayspecialvideo #mothersdayvideo #mothersday #mothersdaytodayspecial #tamilcinemaking

Post a Comment