AD

Application கூட Fill பண்ண தெரியாத தலைவர்


விஷாலிற்கு அப்ப்ளிகேஷன் கூட எப்படி நிரப்புவது என்று தெரியாது என கூறி எஸ். வி. சேகர் திருச்சி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும், விஷால் சட்டத்திற்கு புறம்பாக நடிகர் சங்கத்தை நடத்தி வருவதாகவும் கூறி வருகிறார் எஸ். வி. சேகர். இது குறித்த விடியோவை கீழே இணைத்துள்ளேன், முழுமையான தகவலை அறிய கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#vishalissue #vishalnadigarsangam #vishalarrest #vishalsvsekar #vishalsvsekarissue #vishaltroll #nadigarsangamvishal #vishalcheatsnadigarsngam