AD

கமலிற்கு கிடைக்குமா நீதி?


கமல் ஹாசன் தற்போது மதுரை நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் கமல் ஹாசனுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்க படுகிறது. அத்தோடு கமலின் இருந்து பிரச்சாரத்திற்கு தடை விதித்ததால் சூலூரில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்குமாறும் கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கமலின் இந்தியன் 2 பெரும் எதிர்பார்ப்பிற்கு நடுவில் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது. அத்தோடு கமல் பிக் பாஸ் படப்பிடிலும் கலந்துகொள்வதாக தெரிகிறது. மேலும் இந்த விஷயங்களை பற்றி முழுவதுமாக அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalvideo #kamaltwittervideo #kamalpoliticalspeech #kamalnewspeechtoday #kamalindian2 #kamalbiggboss #kamaltweet #kamalnewtweet #kamalhaasantwitter #kamalnews #kamalelectionspeech #kamalelectionresults #kamalhaasan