டிடி இன் அடுத்த மாஸ் வீடியோ இதோ!
தொகுப்பாளினி டிடி. கடந்த 20 வருடங்களாக சின்னத்திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறார். இவர் கடைசியாக என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார், அதன்பிறகு விருது விழா தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
இப்போது மீண்டும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் 2 சீசன் மூலம் கலக்க வருகிறார். அதற்கான புரொமோ வேறலெவலில் வெளிவந்துள்ளது.
#dd #ddneelakandan #tamilcinemaking

Post a Comment